பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி
உள்ளம் அறியாது ஒளித்திருந்த நாயகனை
கள்ள மனம் தெளிந்துகாண்பது இனி எக்காலம்?
பொருள் :
மனம் அறிய முடியாமல் ஒளிந்து இருக்கும் தலைவன் ஆகிய சுத்த சிவத்தை அந்த கள்ள மனம் மயக்கம் ஒழிந்து காண்பது எப்போது ??
வெங்கடேஷ் See less
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.