Tuesday, May 12, 2026

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு குளத்தில் பாசி இது நாம் காணும் சர்வ சாதாரணக்காட்சி இது கோவில் குளத்திலும் ஊர் குளத்திலும் பார்க்கலாம் இது மாதிரி நம் சிரசில் இருக்கும் பகாரம் எனும் குளத்திலும் பாசி ஆகிய மாயா மலங்கள் – மும்மலங்கள் மூடி இருக்கு அது ஆன்மாவை மறைத்திருக்கு இயற்கை இந்த இரகசியத்தை இந்த காட்சி மூலம் வெளிப்படுத்துது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.