Tuesday, May 12, 2026

தெளிவு 566

தெளிவு 566 எப்படி ஒரு வளரும் செடி கொடி ஒரு கொழு கொம்பில் கட்டி வைத்து வளர்ப்பரோ ?? அதுக்கு அந்த கொம்பு தேவை வளர்வதுக்கு அப்படித்தான் ஆரம்ப நிலை சாதகம் பழகும் சாதகனும் திருவடி பற்றியும் கண்மணி பற்றியும் சுழுமுனை பற்றியும் சாதகம் பழகுகிறான் இவைகள் தான் பற்ற வேண்டிய கொம்பு ஆம் இதுகளால் தான் வளர்ச்சி காண முடியும் வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.