Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Sunday, May 3, 2026
வீரட்டானம் – பயிற்சி விளக்கம்
வீரட்டானம் – பயிற்சி விளக்கம்
இது திருவடி கண்மணியை எட்டு திசையிலும் நிறுத்தி ஆற்றும் பயிற்சி
ஏன் ??
கண்மணிகள் எளிதாக மேலேற வழி செயும்
வடக்கு
கிழக்கு
தெற்கு
மேற்கு
இதன் மத்திம திக்கு
கண்கள் மேல் கீழ் இடது வலது
இதன் மத்திம திக்குகளில் கண்ணை ஒரு நிமிடம் நிறுத்தி நிறுத்தி பயிற்சி செய்வதாகும்
இது தான் வீரட்டானம் என் கிறார்
மேலும் இதை “ ஆடேடி பந்தே “ என வள்ளல் பெருமானும் , ஓடி விளையாடு பாப்பா என மகாகவி பாரதியும் பாடி பெருமைப்படுத்தியுளார்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.