Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Sunday, May 17, 2026
இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 87
இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 87
நம் கோவில்களில் மரம் வைத்திருப்பர் ஆனால் அது ஒரு மரமாக இருக்காது
ரெண்டு ஆக இருக்கும் – அது ஆலமும் வேம்பும் கலந்து இருக்கும்
அதன் கீழ் வினாயகர் அமர்ந்திருப்பார்
இது ஏன் எனில் ??
இரு மரம் என்பது = சூரிய சந்திர நாடிகள் தான்
இவைகள் ஒன்று சேரும் ஓரிடத்தில்
அந்த இடத்தில் 5 இந்திரியங்களும் ஒன்று கூடி கலந்து நிற்கும் என்பதை இந்த மரம் + வினாயகர் சடங்கு மூலம் புறத்தில் காட்டுகின்றார் நம் முன்னோர்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.