Friday, May 1, 2026

தெளிவு 695

தெளிவு 695 எப்படி ? அரசியல் செல்வாக்கு – போலீச் காவல் துறை அடியாள் பலம் – பணபலம் தாண்டி நாம் - பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தில் நீதி நிலை நாட்டுதல் அரிதோ ?? அவ்வாறே தான் மாயை மலம் தத்துவங்கள் கடந்து ஆன்ம தரிசனம் – ஆன்ம ஆட்சி நாட்டுவது அரிது அல்ல அரிதிலும் அரிது காண் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.