Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, May 1, 2026
தெளிவு 693
தெளிவு 693
செல்வத்தின் பணத்தின் அருமை தெரிந்தாரிடத்தில்
அது தங்கும்
அவர் செல்வந்தர் ஆவர்
அதே போல் தான்
தேகத்தின் அருமை தெரிந்தார்க்குத் தான்
முத்தேக சித்தி கைவல்யம் ஆகும்
மற்றவர்க்கு ??
யாரே அறிவார் ??
என் சாமி தான் அறிவார்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.