Friday, May 1, 2026

தெளிவு 685

தெளிவு 685 “ கோடியில் ஒருவன் தான் கோவணாண்டி “ இது நம் வழக்கு மொழி இதன் அர்த்தம் பார்த்தோமெனில் ?? அதாவது கோடியில் ஒருவன் தான் ஆன்ம நிலை அடைவான் கோவணாண்டி = முருகன் = ஆன்மா மற்றெலாரும் ?? சடங்கில் தோய்ந்து தோய்ந்து காலம் வீண் செய்திருப்பர் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.