தெளிவு 692
எப்படி ஒரே கட்சி
மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி செய்தால்
அந்த மாநிலம் செழிக்குதோ ??
அப்படித்தான்
ஆன்மா விழிப்புற்று செயல்பாட்டுக்கு வந்தால்
ரெண்டும் – உடலையும் மனதையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்துவிடும்
அதனால் நம் ஜீவன் வளர்ச்சி காணும் தவ வாழ்விலும் எல்லாவற்றிலும்
ெங்கடேஷ்
Seen by 10
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.