Friday, May 1, 2026

தெளிவு 690

தெளிவு 690 ஒவ்வொரு பொருளிலும் ஏற்றுமதி தரம் – முதல் தரம் – கடை தரம் என பிரித்திருக்கு ஏற்றுமதி தரம் தேயிலை ஒரு கிலோவே ஒரு லட்சம் ரூபாய் வரையிலும் விலை விதையிலும் முதல் தர விதை இருக்கு அது வீரியமிக்க விதை ஆம் அதே மாதிரி மனிதரிலும் முதல் ( ஏற்றுமதி ) – மத்திய – கடைத்தரம் என இருக்கார் அதே மாதிரி தான் சன்மார்க்கத்திலும் சாதனம் எல்லாம் தேவையேயிலை என்பர் முதல் தரம் ஆகா அதில் சேராதவர் ஆவர் மேலும் சாதனமில்லா தயவு மட்டும் உடையோர் ஜீவகாருண்ணியம் ( அன்னதானம் ) தான் பிரதானம் என்போர் யாவரும் கூட்ச் (சரக்கு ) ரயில் – ஷண்டிங்கு இஞ்சின் இயக்கும் ஓட்டுனர் போல் இருக்கையில் சாதனம் மேற்கொள்வேர் யாரும் ஷதாப்தி – ராஜ்தானி ரயில் இயக்குபவர் போலும் இருவர்க்கும் மலை அளவு வித்தியாசம் சம்பளம் முதல் மரியாதை வரையிலும் இது நிதர்சனம் - உண்மை தானே ??
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.