Friday, May 1, 2026

தெளிவு 689

தெளிவு 689 சன்மார்க்கத்தார் எனை ஏன் வெறுக்கிறார் எனில்?? 1 அவர் அதுக்கு தயாரில்லாத ஒன்றை நான் அவர்க்கு கற்றுத்தருகிறேன் 2 அவர் சிறு குழந்தையாக தவழ்கையில் – நான் 100 மீ ஓட்டப்பந்தயத்துக்கு அழைக்கிறேன் எப்படி நடக்கும் ? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.