Wednesday, May 6, 2026

தெளிவு 622

தெளிவு 622 “ அறிதலும் புரிதலும் “ ரெண்டும் வேறு வேறு ரெண்டுக்கும் உலக அளவு வித்தியாசம் இருக்கு எனக்கு ஆயிரம் பேர் தெரியும் அவர்க்கும் என்னை தெரியும் ஆனால் விரல் விட்டு எண்ணும் நபர் கூட என்னைப் புரிந்து வைத்துக்கொள்ளவில்லை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.