Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, May 12, 2026
இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 61
இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – 61
இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – மந்தாகினி
இது இமயத்தில் உற்பத்தி ஆகும் கங்கை நதியின் - கிளை/துணை நதியின் பெயர் ஆகும்
மந்தாகினி - மந்தமாக ஓடும் நீர்
அகத்தில் அமுதம் உற்பத்தி ஆகி உடலெங்கும் பரவும் போது - அது மந்த கதியில் தான் இருக்கும் - மெதுவாக அமைதியாக ஆர்ப்பரிப்பு இல்லாமல் தான் இருக்கும்
இது தான் மந்தாகினி ஆக புறத்திலே கங்கை ஆகிய அமுதத்துக்கு வைத்து உணர்த்தி இருக்கின்றனர் னம் முன்னோர்
இது இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு ஆம்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.