தெளிவு 550
நம் ஸ்தூல உடலில் வசிப்பது என்பது
வாடகை வீட்டில் வசிப்பது மாதிரி
எப்போது வேணுமானாலும் காலி செய நேரிடும்
சொந்த வீடு என்பது
ஒளி தேகம் அடைவது மாதிரி
வீடு காலி செயத்தேவையே இல்லை
யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்
எமனுக்கும் நம்மிடத்தில் வேலை இல்லை
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.