தெளிவு 605
நாம் கோவில் தூண்களில்
அனுமன் சிலை பார்த்திருப்போம்
அது சிவன் கோவிலில் கூட
சிவனுக்கும் அனுமனுக்கு சம்பந்தம் கிடையா எனினும்
ஏனெனில் ??
அனுமன் = வாசி
தூண் = சுழுமுனை நாடி வாசல்
அங்கு தான் அவர் உறைந்துள்ளபடியால் , நம் முன்னோர் அவர் சிலையை அந்த தூணில் செதுக்கியுள்ளார்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.