தெளிவு 591
நம் இறப்பு எந்த தசையில் நடந்ததோ ??
நம் அடுத்த பிறப்பும்
அந்த தசாபுத்தியிலே தான் தொடரும் - அமைவது போல்
நம் ஆன்ம சாதனமும்
இந்த பிறவியில் இறக்கும் போது
எந்த நிலையில் விட்டோமோ ??
அடுத்த பிறவியில் அந்த நிலையில் இருந்தே தொடரும்
எப்படி இயற்கை நியதி ??
வெங்கடேஷ் See less
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.