தெளிவு 588
நெற்றிப்புருவக்கண் பூட்டும்
நெற்றிக்கண்ணுக்கும் வித்தியாசம் எனில் ??
முன்னது திறக்கும் மூடும்
சொர்க்க வாசல் பரமபத வாசல் போல்
அலிபாபாவும் 40 திருடர்கள் படத்தின் குகைக்கதவு போல்
ஆனால்
பின்னது ஒரு முறை திறந்துவிட்டால் போதும்
மூடவே மூடாது
இது தான் வித்தியாசம்
வெங்கடேஷ் See less
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.