Saturday, May 9, 2026

தெளிவு 585

தெளிவு 585 மாட்டை பாட்டு பாடி அடக்குவது என்பது சோறு போட்டு முத்தேக சித்தி மரணமிலாப்பெருவாழ்வு அடைவேன் என்பதுக்கு சமம் ஆம் இது பசு நேசர்கள் செய்வது இது சினிமாவில் தான் நடக்கும் – நிஜத்தில் அல்ல அதே சமயம் மாடு பிடித்து அதை அடக்குவது என்பது சாதனத்தால் எல்லா சித்தியும் அடைவதுக்கு சமம் வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.