தெளிவு 555
எப்படி ஒரு சிறு பிள்ளை
நடக்கப்பழகும் போது
தத்தக்கா புத்தக்கா என நடந்தும்
அடிக்கடி கீழ் விழுந்தும் நடக்கப் பழகுதோ ??
அவ்வாறே தான் சாமானியனும்
யோகாப்பியாசம் பழக
பலப் பல யோகா பள்ளிகளுக்குச் சென்று
காலம் பணம் சக்தி வீணாகி
பின்னர் தான்
சரியான பாதை சாதனம் பழகுகிறான்
அதுவரையில் அவன் சிறு பிள்ளை தான்
வெங்கடேஷ்
See le
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.