Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, May 14, 2026
தெளிவு 530
தெளிவு 530
மூலத்துதித்தெழுந்த முக்கோண சக்கரத்துள் வாலைதனை
போற்றாமல் மதிமறந்தேன் பூரணமே
பட்டினத்தார்
இந்த பூரணமாலை மூலமாக நமக்கு 2 விளக்கம் கிடைக்குது
1 மூலம் எங்கிருக்கு ??
2 வாலை இருப்பிடம் ??
அதாவது மூலத்தில் தான் வாலை இருக்கு
அப்படி எனில் மூலம் என்பது முதுகுத்தண்டின் அடி இல்லை என்பது உறுதி ஆகுது
மூலம் என்பது நம் சிரசில் தான் இருக்கு
அது புருவ மத்தி ஆம்
இந்த பூட்டைத்திறந்தால் தான் அதனுள் வாலை அனுபவம் சித்திக்கும்
அப்போது வாலை ஆகிய சிறுமி இருப்பது இரு கண் + புருவ மத்தி சேர்த்தால் வரும் முக்கோணத்தினுள் தான் என்பது உறுதி
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.