Sunday, May 3, 2026

காக புஜண்டர் – 4

காக புஜண்டர் – 4 இவர் மத்த சித்தர் விட மேலானவர் – என்னைப்பொறுத்த வரை ஏனெனில் ?? மனித மூளை அங்க லட்சணத்தை – நெற்றிக்கண் அடையும் வழியை - வேறு எந்த சித்தரும் இவர் விளக்கிய அளவுக்கு விளக்கவில்லை என்பது உண்மை நம் வள்ளல் பெருமான் 95 % உண்மை விளக்கிவிட்டார் எனக்கூறி வரும் வேளையில் – அவர் கூட விளக்காத மறைத்த ரகசியத்தை இந்த சித்தர் போட்டு உடைத்துள்ளார் என்றால் அது பொய்யல்ல மிகையல்ல எல்லாரும் மறைத்து வைக்க இவர் மட்டும் உலகுக்கு உண்மையை போட்டுடைத்துவிட்டார் அதனால் இவர் மேல் எனக்கு தனி மரியாதையும் மதிப்பும் அகத்தியர் கூறியிருக்கலாம் – நான் அவர் நூல்களை படித்த வரையில் கண்டதாகத் தெரியவில்லை அதனால் இந்த முடிவுக்கு வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.