Wednesday, May 6, 2026

திருவாரூர் – ஊர் பெருமை சிறப்பு – 2

திருவாரூர் – ஊர் பெருமை சிறப்பு – 2 திருவாரூர் என்றால் அழகியது என பொருள் இங்குள்ள தியாகராஜ சுவாமிக்கு - சிவத்துக்கு ஆரூரன் என்று பேர் இது அழகிய பிரணவ மலரைக்குறிக்க வந்தது ஆகும் அதனால் நால்வரில் ஒருவரான சுந்தரர் இந்த ஊரில் அவதரித்தார் அவர் பேரும் அழகைக்குறிக்கும் சுந்தரர் என வந்தது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.