Monday, May 11, 2026

மணிக்கதவு – சன்மார்க்க விளக்கம் 2

மணிக்கதவு – சன்மார்க்க விளக்கம் 2 ஆண்டாள் : “ மணிக்கதவம் தாள் திறவாய் “ வள்ளல் பெருமான்: “ மணி நாசி அடைப்பதனை திறந்து முகர்ந்தறி காண் இதென்ன மணி கதவு - ?? சுழுமுனை உச்சியின் அடைப்பு தான் – மணிக்கதவம் எங்கிறார் நம் ஞானியர் அங்கு நாதம் விளங்குவதால் - அதுக்கு மணி என்ற அடை மொழியுடன் அந்த கதவுக்கு பெயர் அதைத் திறந்தால் – ஆன்ம தரிசனம் அதனால் தான் நம் வீட்டு பூஜை அறையின் கதவில் மணி இருக்கும் அது அந்த மணிக்கதவு குறிக்க வந்தது ஆம் நம் வீட்டு பூஜை அறை ஆன்மாவின் இருப்பிடம் ஆம் ஆர்க்கும் தெரியாது வெங்கடேஷ் “

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.