Monday, May 11, 2026

வாழ்வு நிதர்சனம்

வாழ்வு நிதர்சனம் பலர் வாழ்வு செழித்திட மேலும் வளர்ந்திட பிரார்த்திக்கிறேன் சிலர் தம் வாழ்வு சீக்கிரமாக முடிந்திடவும் பிரார்த்திக்கிறேன் எப்படி? இது தான் உலகமும் வாழ்வும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.