பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி
சாவாமல் செத்திருந்து சற்குருவின் பொன் அடிக்கீழ்
வேகாமல் வெந்திருக்க வேண்டுவதும் எக்காலம்?
பொருள் :
ஆடாமல் அசையாமல் இருப்பது சாகாமல் செத்ததுக்கு சமம் ஆகும்
36 தத்துவங்கள் ஒழிந்து தீக்கிரையாகி இருத்தல் வேகாமல் வெந்ததுக்கு சமம் ஆகும்
இந்த அரும் பெரும் நிலை அடைந்து ஆன்மாவின் பொன்னடிக்கீழ் லயித்திருப்பது எப்போது ??
வெங்கடேஷ் See less
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.