Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, May 12, 2026
கவிஞர்கள் பாதி ஞானிகள்
கவிஞர்கள் பாதி ஞானிகள்
நான் இதை பல முறை சொல்லியிருக்கேன்
இப்போதும் சொல்கிறேன் ஆமாம் இது உண்மை
ஒரு கண்ணன் பாட்டு
“ கண்ணனின் மேனி கடல் நீலம்
அவன் கண்கள் காண்டீபம் “
அவன் கண்களிரண்டும்
நாணிழுக்கப்பட்ட வில்லைப் போன்று, பார்வை அம்புகளைப் பாய்ச்சிக் கொண்டே இருக்கும்.
இது எப்படி அவர்க்கு தோணியது என நான் வியந்து போகிறேன் ???
இந்த மாதிரி நான் – திருவடி தவம் செய்கிறவர்கள் தம் கண்களை , நாண் இழுத்தால் எப்படி வளையுமோ ?? அவ்வாறு கண்களை வளைத்து அதை பயன்படுத்தியும் வருகிறோம்
இது தான் ஞானியர்க்கும் கவிகளுக்கும் உள்ள ஒற்றுமை ஆம்
இருவர்க்கும் இயற்கை தன் ரகசியத்தை வெளிப்படுத்துத
வெங்கடேஷ் See less
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.