Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, May 15, 2026
அருள் எப்படி வேலை செய்யும் ??
அருள் எப்படி வேலை செய்யும் ??
உண்மை சம்பவம் – இந்தியா
அப்துல் கலாமுடன் பணியாற்றிய ஒரு விஞ்ஞானி – அவர்க்கு நிறைய பணிகள் – ஏவுகணை பற்றியது
அதில் மூழ்கி இருந்தார்
அத்துணையும் கலாம் அவர்கள் தான் கொடுத்தது
அவர் திறம்பட செய்து கொண்டிருந்தார்
அதனால் வீட்டு வேலைக்கும் சுப நிகழ்ச்சிக்கும் னேரம் ஒதுக்க முடியவில்லை
ஒரு நாள் அவர் பெண் குழந்தைக்கு பிறந்த நாள் – வீட்டுக்கு நேரத்துக்கு செல்ல முடியவில்லை
அறிந்த கலாம் அவர்கள் – அந்த விஞ்ஞானி வீட்டுக்கு தானே சென்று – அவர் மகளுக்கு வாங்க வேண்டிய புத்தாடை – கேக் சாக்லெட் வாங்கிக்கொடுத்து – கொண்டாடிவிட்டு வந்தார்
இப்படித்தான் அருளும் சாதக நிலையில் மேலேறிய சாதகனுக்கு உதவி செய்யும்
அவர் தேவையை அருளே தானே அறிந்து பூர்த்தி செய்யும்
அது தான் அருள் அதன் குணம்
அருளுக்கு இணையில்லை
வெங்கடேஷ் See less
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.