பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி
வேதாந்த வேதம் எல்லாம் வீட்டேறியே கடந்து
நாதாந்த மூல நடு இருப்பது எக்காலம்?
பொருள் :
வேதம் அதன் அந்தம் ஆகிய வேதாந்தம் எல்லாம் விட்டு 36 தத்துவம் அதன் அந்தம் ஆகிய நாதாந்தத்தில் வசிப்பது எப்போது ??
வெங்கடேஷ் See less
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.