Tuesday, May 12, 2026

அன்றும் இன்றும் “

அன்றும் இன்றும் “ நான் பள்ளி ( 6 – 10 வகுப்பு ) படிக்கும் போது முதல் ரேங்க் வாங்குவேன் ஒரு பாடத்தில் மட்டும் 95 எனில் ஒரு மாணவன் எல்லா பாடத்திலும் சேர்த்து 95 வாங்கினான் அப்போது இந்த ரெண்டையும் ஒப்பிட்டு பேசினார் சில மாணவர் ஆமால்ல இது புதுசா இருக்கேனு அப்போ நினைச்சேன் இது அன்று இன்றோ அனேகர் ஒரு நாளைக்கு சாதனம் அரை மணி தான் செய்கின்றார் அதுக்கு மேல் முடியவிலை எங்கிறார் வாரத்துக்கு 3 மணி ஆகுது நான் ஒரு நாளைக்கு 4 மணி செய்துவிடுகிறேன் இது தான் அன்றும் இன்றும் வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.