Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, May 12, 2026
காமம் – புனிதமா ? அல்லது
காமம் – புனிதமா ? அல்லது
இந்த எனது பதிவுக்கு நிறைய லைக்குகள் விழும்
அதிக பட்சமா என் பதிவுகள் 10 லைக் தான் வரும் – ஆனால் இந்த பதிவு இதை தாண்டும்
மேட்டர் அப்படிப்பட்டது
காமம் – 2 வகை
1 உடல் கலப்பு அதாவது உடல் உறவு – இங்கும் நாத விந்து கலப்பு இருக்கு – ஆனால் அது ஸ்தூல வகை
2 நாத விந்து கலப்பு – இது சூக்கும வகை அதனால் இது புனிதம்
முன்னது என்னதான் நம் முன்னோர்கள் இதுக்கு சப்பை கட்டு கட்டினாலும் – இது புனிதம் என கூறினாலும் - இது மிருக உணர்ச்சி தான்
இது புனிதமல்ல
ஆனால் நாத விந்து கலப்பு – இதுவும் ஆண் பெண் கலப்பு தான்
இது தான் புனிதம் அதனால் தான் இந்த வர்ணம் பூசியிருப்பர் நம் கோவிலில்
மனிதர்கள் கூடுவது யாரும் அறியாமல் இரவில் தனிமையில் - அதனால் இது புனிதம் அல்ல
பார்க்கக்கூடாதவர்கள் பார்த்துவிடுவதால் கொலையும் செய்கிறார்கள்
ஆனால் ஞானிகள் இறையுடன் கலப்பது வெட்ட வெளிச்சமாக எல்லாரும் காண நடக்கும்
உ ம்
மாணிக்க வாசகர் சிதம்பரத்தில் வெளியில் கலந்ததும்
ஆண்டாள் ஸ்ரீ ரங்கத்தில் ரங்க நாதருடன் கலந்ததும்
அதனால் இது புனிதம்
;
இது என் கருத்து கோணம்
வெங்கடேஷ் See less
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.