இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு
மோஷ குண்டம்
இந்த ஊர் ஆந்திர மாநிலத்தில் இருக்கு
குண்டம் = தீ எரியும் சட்டி
அதாவது 5 இந்திரிய சக்திகளின் எரியும் தீயானது ஒன்று கூடினால் அதுக்கு நமக்கு விடுதலை ஆகிய மோட்சம் அளிக்கும் என்பதை புறத்தில் விளக்க வந்த ஊர் இது
மோட்சம் என்பது தீக்களின் சங்கமத்தில் இருக்கு
தீக்குண்டங்களின் சங்கமத்தில் இருக்கு
இது இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு
வெங்கடேஷ்
Seen by 6
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.