பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி
அருவி மலைநடுவே ஆயிரக்கால் மண்டபத்தில்
திருவிளையாடல்கண்டு தெரிசிப்பது எக்காலம்?
பொருள் :
ஆன்மாவின் அசைவை எப்போது காண்பது என வினவுகிறார் ?
அதாவது 5 இந்திரிய சக்திகளின் ஒளிகள் அருவி போல் கொட்ட – 1000 இதழ் தாமரை ஆகிய சிரசில் உள்ள மூளையில் ஆன்ம ஒளியின் ஆட்டம் அசைவு நடக்குது
அதை எப்போது காண்பது ??
வெங்கடேஷ் See less
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.