ஞானியும் சாமானியரும்
உலக வாழ்வில்
ஒருவன் இளைத்து வந்தால்
அவன் நோய்வாய்ப்பட்டிருக்கான் என பொருள்
அவன் இறக்கப்போகின்றான் என பொருள்
அதே
ஒரு சாதகன் இளைத்து வந்தால்
அவன் ஞானி ஆகிறான் என பொருள்
இளைத்தல் எனில்
தத்துவம் ஒவ்வொன்றாகக் கழலுதல் ஆகும்
36 கழன்று வருதல் குறிப்பது ஆம்
ெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.