பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி
கூட்டில் அடைப்பட்ட புழு குளவி உருக்கொண்டதுபோல்
வீட்டில்அடை பட்டுஅருளை வேண்டுவதும் எக்காலம்?
பொருள் :
கூட்டில் புழு கொட்டப்பட்டு குளவியாக உருமாற்றம் பரிணாம வளர்ச்சி அடைந்தாற்போல் – நானும் பிரணவ வீட்டில் அடைந்து ஆன்மா ஆக மாற்றம் அடைந்து அருள் வேண்டுவது எப்போது ??
வெங்கடேஷ் See less
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.