மெய்த்தவ சாதனம் – அனுபவம் “
சுப்பிரமணியர் ஞானம்
மனம் போச்சு நினைவும் போச்சு
மெய்ஞ்ஞான வீடதனில் மேவும் போதே."
விளக்கம் :
தவம் சரியான திசையில் பாதையில் ஏற்படும் அனுபவத்தை சித்தர் எடுத்துரைக்கின்றார்
அதாவது மெய் ஞ் ஞான வீடு பேறாம் அனுபவம் சித்திக்கும் பட்சத்தில் மனமும் நினைவும் இல்லாமல் போகும் என்றவாறு
மனமும் சித்தமும் இருக்காது
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.