Sunday, May 3, 2026

திசையும் ஞானமும்

திசையும் ஞானமும் திசைகளும் முக்கியம் வாய்ந்தவை தான் கிழக்கு = சூரியன் உதிப்பது தெற்கு = ஞானத்துக்கு உரியது அதனால் தான் ஞான குரு தட்சிணா மூர்த்து எழுந்தருளும் திசை தெற்கு ஆம் இத்திசை சாதகன் ஒருவனுக்கு சாகாக்கல்வி அறிவிப்பது வடக்கு = எமன் இருப்பது முன்னர் அரசர்கள் போரில் தோற்றால் – அவர் வட திசை அமர்ந்து எமனை வரவேற்று மரணத்தை எய்துவர் இதுவே எமனுக்கு வட திசை என்பது சான்று இதை நம் உடலில் பொருத்திப்பார்த்தால் தெற்கு = நம் சிரசு அதனால் தான் ஆன்ம சாதகன் தவம் செயும் போது சிரசை நோக்கி எல்லா சக்தியையும் தன் உணர்வையும் செலுத்துகிறான் அதன் மூலம் ஆன்ம தரிசனம் பெற்று மரணமிலாப்பெருவாழ்வு – எல்லா சித்திகள் ஞான சித்தி உட்பட பெற முயல்கிறான் வடக்கு = பாதம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.