Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Sunday, May 17, 2026
ஆண்மையும் பேராண்மையும் “
ஆண்மையும் பேராண்மையும் “
பெண்ணை கருவுறச் செய்து
குழந்தை உண்டாக்க
ஆண்மை வேண்டும்
ஆனால்
சாதனா தந்திரத்தால் தனக்குளேயே
சுப்பிரமணியனை உண்டாக்க
பேராண்மை வேண்டும்
முன்னது காட்டிலும்
பின்னது மிகக் கடினம் கடினம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.