Friday, May 1, 2026

ஆணும் பெண்ணும்

ஆணும் பெண்ணும் ஆணுக்கு கிரீடம் எனில் பெண்ணுக்கு நெத்திச்சுட்டி - நவமணி சுட்டி ரெண்டிலும் நவரத்தினங்கள் ரெண்டையும் சிரசில் சூடிக்கொள்வது ரெண்டும் ஆன்ம அனுபவம் குறிக்க வருது ஆணும் பெண்ணும் சமம் தான் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.