Friday, May 1, 2026

ஞானிகள் உலக ஒற்றுமை

ஞானிகள் உலக ஒற்றுமை பட்டினத்தார் பாடல் – தன் தாயின் ஈமச்சடங்கின் போது பாடியது முன்னையிட்ட தீ முப்புரத்திலே பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே யான் இட்ட தீ மூள்கவே மூள்கவே நம் சன்மார்க்க அன்பர்க்கு நம் தேகத்தில் திசை பத்தின விளக்கம் இன்னம் விளங்கவில்லை அதான் இந்த பதிவு வள்ளல் பெருமான் தென் திசை தெற்கு தான் சாகாக்கல்வி எமனை வெல்லும் திசை என கூறியுள்ளார் அப்படி எனில் ?? நம் சிரசு தான் தென் - தெற்கு ஆகிறது இதைத்தான் வலியுறுத்துது மேல் இருக்கும் பட்டினத்தார் பாடல் பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே அதாவது முப்புரத்தை – மும்மலத்தை எரிக்க எரியவிட்ட தீ தெற்கே உள்ள இலங்கையில் உள்ளது என்கிறார் இலங்கை = சுழுமுனை ஆகும் அது தென் திசையாகிய சிரசில் இருக்கு ஞானிகள் கருத்து வேறுபடவே மாட்டார்கள் ெங்கடேஷ் Seen by 11

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.