Sunday, May 3, 2026

கருப்பையா சன்மார்க்க விளக்கம்

கருப்பையா சன்மார்க்க விளக்கம் இது பழம் பெரும் கிராமத்து பேர் ஆனா மிக நல்ல ஆழமான பொருள் விளங்கு பேர் கருமை இருள் விளங்கு இடத்தில் சுழி உச்சியில் விளங்கு ஐயர் ஆகிய பிரம்மம் தான் கருப்பையா கருப்பு ஐயா - கருப்பையா வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.