நெஞ்சுக்குழி – சன்மார்க்க விளக்கம்
இது சொன்னவுடன் பெண்கள் தங்கள் இதயத்தில் தாலி நிற்கும் இடம் என்றே எண்ணுகிறார்
இது அதைக்குறிக்கவிலை
நெஞ்சுக்குழி எனில் நம் சிரசில் இருக்கும் “ ப “ கரக்குழி குறிப்பதாம்
அது குழி பள்ளம் போல் இருப்பதால் அவ்வாறு பேரிட்டுள்ளனர் நம் முன்னோர்
ஆன்மீகத்தில் யோக ஞானத்தில் நெஞ்சம் என்பது இது தானே அன்றி உறுப்பாகிய இதயம் குறிக்க வந்ததல்ல
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.