Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, May 6, 2026
பெற்ற தாயும் வளர்ப்புத்தாயும்
பெற்ற தாயும் வளர்ப்புத்தாயும்
பெற்ற தாய் – ஆன்மா
வளர்ப்புத்தாய் மாற்றாந்தாய் = மனம்
நம் பெற்ற தாய்
நம்மை சீராட்டி பாராட்டி
தேவைகளை பார்த்து பார்த்து செய்து வளர்ப்பாள்
இது போல்
ஆன்மா நம் நலனில் அக்கறை காட்டும்
நம்மை பாதுகாக்கும்
ஆனால்
வளர்ப்பு – மாற்றாந்தாயோ
கொடுமை செய்தும்
வேலையில் நன்கு கசக்கி பிழிந்தும்
நம் தேவைகளை புறக்கணித்தும் வளர்ப்பாள்
நம் நலனை கருத்தில் கொள்ளாமல் வளர்ப்பாள்
மனம் இது போல் நடந்து கொள்ளும்
இது தான் வித்தியாசம்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.