எண்ணத்தின் வலிமை
எண்ணம் - அதாவது ஒரு முகப்பட்ட எண்ணம் ( சித்தம் ) – சிதறியதல்ல
1 உணவு உண்ணும் முன்
அது நல்ல சுத்த உணவு
ஆரோக்கியம் தரும் உணவு
பலம் உரம் தரும் உணவு என எண்ணி உண்டால் அது அவ்வாறே நடக்கும்
அது அசுத்தமானதாக இருந்தாலும் கூட சுத்தமானதாக மாறிவிடும்
2 மனம் அடங்கி சித்தம் எழும்பி நின்றால்
அதனால் உடல் நம் எண்ணத்தின் கட்டளைக்கு அடி பணியும்
கட்டளைக்கேற்றாற் போல் உடல் நடக்கும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.