Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, May 12, 2026
இதுவும் அதுவும் ஒன்றே
இதுவும் அதுவும் ஒன்றே
ஆலாந்துறை இருட்டுப்பள்ளம் செம்மேடு
இந்த மூன்று இடங்கள் கோவையில்
அதுவும் ஒன்றன் பின் ஒன்றாக
என்ன விசேஷம் எனில் ??
மூன்றுமே ஒரே இடத்தை நம் உள்ளிலே குறிக்க வருபவை
சுழி உச்சி குறிக்க வரும் இடங்கள்
ஆலாந்துறை – குண்டலி தன் விஷமுகத்தால் மூடி இருக்கும் நீர் நிலை ஆகிய குளம் குழி
இருட்டுப்பள்ளம் – பகாரக்குழி அது இருளில் இருப்பதால்
செம்மேடு – உயர்ந்த இடத்தே விளங்கு நாதஸ்தானம் குறிக்க வந்த இடம்
விஷயம் தெரிந்தவர்க்கு உண்மை புலப்படும்
வெங்கடேஷ் See less
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.