Friday, May 1, 2026

எனக்கு கிடைத்த அறிவுரை

எனக்கு கிடைத்த அறிவுரை உண்மை சம்பவம் – காஞ்சி 2000 நான் திருவடி பயிற்சி பெற்ற ஆண்டு 1996 நான் அங்கு சன்மார்க்க சங்கத்தில் கேட்ட போது : முத்தேக சித்திக்கு என்ன வழி ?? இந்த ஜென்மத்தில் முடியுமா ?? ஒருவர் : நீ 50 வயது வரை வேலைக்கு செல் பின் ஓய்வுக்கு வந்து விடு – தவம் மட்டும் செய் வீடு சொத்து சேர்த்துக்கொள் அதை வைத்து உன் பிள்ளைகள் கடமை முடித்துவிடு உன் மனைவியிடன் ரூ 20000 மாதச்செலவுக்கு கொடுத்துவிட்டு – உன் தவத்துக்கு தொந்தரவு செய்ய வேணாம் என சொல் இப்படி ஒரு நாளைக்கு 10 /12 மணி நேரம் தவம் செய்தால் மட்டுமே – இந்த பாதையில் ஓரளவுக்கு முன்னேற்றம் காணமுடியும் என்றார் அதனால் தான் கோடியில் ஒருவன் தான் கோவணாண்டி – ஆன்மாவாக முடியும் என்று நம் முன்னோர் கூறியுள்ளார் எவ்வளவு பேர்க்கு இது சாத்தியமாகும் ?? எல்லவரும் பதில் கூறவும் ெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.