Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, May 18, 2026
தர்ம யுத்தம்
தர்ம யுத்தம்
எது எனில்?
அரசியல் தலைவர்கள் நடத்துவது அல்ல
கத்தி இன்றி ஆயுதம் துப்பாக்கி இன்றி
ரத்தம் சிந்தாமல் நடக்கும் யுத்தம் தான் அது
அது நம் பிறவிக்கடலை நீந்த செயும் யுத்தம் ஆம்
மும்மலத்துடன் நடத்தும் யுத்தம் ஆம்
வெங்கடேஷ் See less
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.