Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, May 1, 2026
அன்பர் சந்தேகம்
அன்பர் சந்தேகம்
“ அத்திவரதரும் - குறிஞ்சிப்பூவும் “
அன்பர் : என்ன ஒரே அடியா குழப்புறீங்க
ஆன்மா தரிசனத்துக்கு 40 ஆண்டுகள் அத்திவரதர் மாதிரின்னு சொல்றீங்க – அதே சமயம் குறிஞ்சிப்பூ 12 ஆண்டுகள் மாதிரி ஆன்மா மலர்வதுக்கு ஆகும்னு சொல்றீங்க ??
நான் : நான் தெளிவாத்தான் சொல்றேன்
அதாவது
குறிஞ்சிப்பூ – 12 ஆண்டுகள் என்பது விந்து மேலேற்றம் குறிப்பது
இது முடிந்த பின் – பலப் பல அனுபவம் சித்தி ஆன பின் – 40 ஆண்டுகள் ஆன்ம தரிசனத்துக்கு
இதுக்கு முன் அனேக அனுபவம் சித்தி ஆக வேண்டியுளது அதுக்கும் பல ஆண்டுகள் ஆகும்
எல்லாம் சேர்த்து தான் 40 ஆன்டுகள் அதான் அத்தி வரதர் தரிசனம் என்றேன்
அவர்க்கு புரிந்ததோ ?? இலையோ தெரியாது
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.