மக்கள் எப்படி ??
உலக மக்கள் இந்த ஆட்டம் ஆட்றார்
பாண்டி ஆட்டம் - தேவராட்டம்
கோலாட்டம் மயிலாட்டம் ஒயிலாட்டம்
கரகாட்டம் – பொய்க்கால் குதிரை ஆட்டம்
ஆனால் ஞானியோ
ஆடுவது அருளாட்டம்
அருள் அவர் வாழ்வில் விளையாடுவது தான் அது
இது மற்றவர்க்கு தெரியாது
காண முடியாது
அவர் உரைத்தால் தான் உண்டு
வெங்கடேஷ் See less
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.