பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி
தூரோடு அசைந்து சுழன்று வரும் தத்துவத்தை
வேரோடு இசைந்து விளங்குவதும் எக்காலம்?
பொருள் :
சதா நம்மை அசைவுக்கு ஆட்படுத்தும் தத்துவ குப்பைகளை வேரோடு களைந்து – தனித்து – தனிக்குமரியாக விளங்குவது எப்போது ??
ஜீவன் தத்துவக்கூட்டத்தோடு விளங்கும்
ஆன்மா தனித்து நிற்கும்
நான் எப்போது ஆன்ம நிலை அடைவேன் ?? என வினவுகிறார்
வெங்கடேஷ் See less
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.