Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, May 15, 2026
கேரம் விளையாட்டும் தியானம் தவ முறையும்
கேரம் விளையாட்டமும் தியானம் தவ முறையும்
கேரம் போர்டு – இதில்
1 சாதாரண ரகம்
2 பந்தய ரகம்
என ரெண்டு வகை
முதலாவது வீட்டில் பயன்படுத்துவது
விலை குறைவாக தரமும் குறைவாக இருக்கும்
ரெண்டாவது மிக உயர்ந்த ரகம் விலையும் அதிகம்
இதில் தான் பந்தயங்கள் நடைபெறும்
Tournament board என்றழைப்பர்
காய்கள் வழுக்கியபடி செல்லும்
ஆடிக்கொண்டே இருக்கத் தோன்றும்
Tournamentக்கு வீட்டு ரகம் சரிப்பட்டு வாரா
Tournament ரகமே பொருந்தி வரும்
அதே மாதிரியாக
தவத்திலும் சரியான உயர் ரகம் என்றிருக்கு
அது தான் ஞானத்துக்கும் ஒளி தேக / ஞான சித்திக்கு உதவும்
மற்ற பயிற்சிகள் நெருங்க முடியாது
கண் பயன்படுத்தாத முறைகள் சரியிலை உதவாது
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.